ஹைக்கூ-28
சிவப்பு விளக்கு
எரிந்தும் நிற்கவில்லை
காற்று


*********

ஹைக்கூ (27)
தானே மோதி
தீவைக்கும் தலையில்
தீக்குச்சி*********

ஹைக்கூ(26)
துகிலுரிந்த துச்சாதனின்
கண்களில் கண்ணீர்
வெங்காயம்*******

ஹைக்கூ(25)மென்மையில்லை
பூக்களைக் கையாண்டும்
பூக்காரியின் விரல்கள்

****

காத்திருப்பேன்....காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

பிரிவு(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************

ஹைக்கூ-28

Posted on Sunday, December 27, 2009 - 1 comments -
சிவப்பு விளக்கு
எரிந்தும் நிற்கவில்லை
காற்று


*********

ஹைக்கூ (27)

Posted on - 4 comments -
தானே மோதி
தீவைக்கும் தலையில்
தீக்குச்சி*********

ஹைக்கூ(26)

Posted on - 3 comments -
துகிலுரிந்த துச்சாதனின்
கண்களில் கண்ணீர்
வெங்காயம்*******

ஹைக்கூ(25)

Posted on Thursday, December 24, 2009 - 4 comments -மென்மையில்லை
பூக்களைக் கையாண்டும்
பூக்காரியின் விரல்கள்

****

காத்திருப்பேன்....

Posted on Tuesday, December 8, 2009 - 1 comments -காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

பிரிவு

Posted on - 1 comments -(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************