Posted on Wednesday, February 3, 2010 -
காதல்

நம் காதல்
குளத்தில்
என் இதயத்தை
மீன்களாக்கி
பிடித்தும்
விட்டும்
மகிழ்கிறாய்
உனக்கு
பொழுது
போகாத
சமயங்களில்
********
Posted on Monday, February 1, 2010 -
ஹைக்கூ
வளைந்து நெளிந்து
சீறிப் பாய்ந்தது
காட்டாறு.
***************
Posted on Saturday, January 30, 2010 -
பெண்மனம்
(HEADING SENT BY ASHWINI.CHENNAI)
மறந்துவிட்டதாக
தொழியிடம்
சொல்கையில்
நினைந்துவிடுகிறேன்
மறந்து விட்டதை !
*************
Posted on Thursday, January 28, 2010 -
ஹைக்கூ

ஆறு கால்களுடன்
நிமிர்ந்து நின்றது
லாரி
**********
Posted on Tuesday, January 26, 2010 -

விடுதலைக்குப் பின்
எரிக்கப்பட்டது
எரிவாயு
*********
Posted on Tuesday, January 12, 2010 -
ஹைக்கூ

விழித்திருந்தாள் அவள்
முத்தமிட்டான் அவன்
புகைப்படத்தில்
******
To vote in Tamilish Pls click below.Thank U.
Posted on Sunday, January 10, 2010 -
ஹைக்கூ

யாருக்கும் தெரியாது அது
சொன்ன பின் இறந்தது
ரகசியம்
**********