நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய நாட்குறிப்பு !
1 comments:
நல்ல பெரிய நாட்குறிப்ப்பேடு வாங்கிக் கொள்ளலாமே காதல் கவி
நல்வாழ்த்துகள்
Post a Comment