(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்) நீ எதற்காக என்னை பிரிந்தாய் பிரிவு காதலை அதிகமாக்கும் என்கிறார்களே அதற்காகவா ? இல்லை ஊடலும் ஒரு வகைக் காதலே என்கிறார்களே அதற்காகவா ? அல்லது நான் உனக்காக எவ்வளவு வருந்துகிறேன் என தெரிந்து கொள்வதற்ககாகவா? எதுவாக இருந்தாலும் பின்பு தெரிந்து கொள்வோம்