காத்திருப்பேன்....



காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

1 comments:

cheena (சீனா) said...

அன்பின் காதல் கவி

வழக்கத்திற்கு மாறாக - கவிதை - குறும்பாவிற்குப் பதிலாக

சில அல்ல பல நேரங்களில் யதார்த்த நிலை இது தான்

நல்வாழ்த்துகள்

காத்திருப்பேன்....

Posted on Tuesday, December 8, 2009 - 1 comments -



காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

There has been 1 Responses to “காத்திருப்பேன்....”

  1. cheena (சீனா) says:

    அன்பின் காதல் கவி

    வழக்கத்திற்கு மாறாக - கவிதை - குறும்பாவிற்குப் பதிலாக

    சில அல்ல பல நேரங்களில் யதார்த்த நிலை இது தான்

    நல்வாழ்த்துகள்