காரணம்

உன் கைக்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்

உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !

1 comments:

cheena (சீனா) said...

ரசிக்கட்டும் ரசிக்கட்டும் - அதனால் தான் சில நேரங்களில் மெதுவாக ஓடுகிறது

நல்வாழ்த்துகள் காதல் கவி

காரணம்

Posted on Sunday, May 18, 2008 - 1 comments -

உன் கைக்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்

உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !

There has been 1 Responses to “காரணம்”

  1. cheena (சீனா) says:

    ரசிக்கட்டும் ரசிக்கட்டும் - அதனால் தான் சில நேரங்களில் மெதுவாக ஓடுகிறது

    நல்வாழ்த்துகள் காதல் கவி