அட !


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

2 comments:

சுண்டெலி(காதல் கவி) said...

yaaa gooood

cheena (சீனா) said...

தொலைந்தேன் - தொலைத்தேன் - இரண்டுமே சரியான சொற்கள் தான்

அருமை நல்வாழ்த்துகள் காதல் கவி

அட !

Posted on Tuesday, October 21, 2008 - 2 comments -


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

There has been 2 Responses to 'அட !' so far

  1. cheena (சீனா) says:

    தொலைந்தேன் - தொலைத்தேன் - இரண்டுமே சரியான சொற்கள் தான்

    அருமை நல்வாழ்த்துகள் காதல் கவி