வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!
1 comments:
கற்பனை கொடி கட்டிப்பறக்கிறது - ரோஜா தற்கொலை - காரணம் அவளது அழகு
நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் காதல் கவி
Post a Comment