என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

1 comments:

cheena (சீனா) said...

ம்ம்ம் யதார்த்தம் இதுதான் காதல் கவி

நல்வாழ்த்துகள்

என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

Posted on Saturday, November 14, 2009 - 1 comments -

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

There has been 1 Responses to “என்று தணியும் இந்த வறுமையின் சோகம்”

  1. cheena (சீனா) says:

    ம்ம்ம் யதார்த்தம் இதுதான் காதல் கவி

    நல்வாழ்த்துகள்