(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)
“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”
“என்ன அது ?”
பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ
மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !
அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே
இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?
****************
3 comments:
//மனசுல பட்டதை சொல்லிட்டு போங்க..வேற யாரு சொல்றது..//
அது சரி!
கடிவாளம் அறுந்த அது எங்கெல்லாம் போகப்போகிறதோ - போகட்டுமே
// நாமக்கல் சிபி said...
//மனசுல பட்டதை சொல்லிட்டு போங்க..வேற யாரு சொல்றது..//
அது சரி!
February 14, 2010 12:30 PM
cheena (சீனா) said...
கடிவாளம் அறுந்த அது எங்கெல்லாம் போகப்போகிறதோ - போகட்டுமே
///
varukaikku nanri
Post a Comment