உயிர்த் தோழியின் திருமணம்


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

2 comments:

vasu balaji said...

நல்லாருக்கு.

cheena (சீனா) said...

நல்ல கவிதை காதல் கவி

நல்வாழ்த்துகள்

உயிர்த் தோழியின் திருமணம்

Posted on Saturday, November 21, 2009 - 2 comments -


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

There has been 2 Responses to 'உயிர்த் தோழியின் திருமணம்' so far

  1. vasu balaji says:

    நல்லாருக்கு.

  2. cheena (சீனா) says:

    நல்ல கவிதை காதல் கவி

    நல்வாழ்த்துகள்