திறக்காத
மனங்கள்
எல்லாம்
திறந்து
கொள்ளும்
நாள் இன்று
திறந்து
நீயும்
சொல்லாவிடில்
எதற்குனக்கு
காதல்
என்று
தயக்கத்தை
மென்று
பயத்தைக்
கொன்று
தந்தே
விடு
அவ(ள்)ன்
கையில்
ரோஜா
ஒன்று
****
சொல்வதெல்லாம்... காதல் மட்டுமே அல்ல...
Posted on Sunday, February 14, 2010 - 3 comments - காதல்
cheena (சீனா) says:
ரோஜா ஒன்றினைக் கொடுக்க இவ்வளவு தயக்கமா - கொடுக்கட்டுமே
thiyaa says:
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .
சுண்டெலி(காதல் கவி) says:
///cheena (சீனா) said...
ரோஜா ஒன்றினைக் கொடுக்க இவ்வளவு தயக்கமா - கொடுக்கட்டுமே
February 14, 2010 8:45 PM///
// தியாவின் பேனா said...
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .
February 14, 2010 11:13 PM//
varukaikku nanri
3 comments:

Post a Comment