தோற்றது போ !

வில் போன்ற புருவங்கள்
இருபுறமும் உருளும் கோலி விழிகள்
கண்களை பற்றிக்கொள்ளும் நிறம்
கேட்டுக்கொண்டேயிருக்கச்சொல்லும் குரல்
அத்தனையையும் கவனித்துக்கொண்டிருக்கையில்
சட்டென்று சிரித்தாய் நீ
மொத்தத்தையும் தோற்கடித்தது உன்
கன்னக்குழி !1 comments:

cheena (சீனா) said...

கன்னக்குழியில் மயங்கிய காதலர்கள் பல பேர்

நல்வாழ்த்துகள் காதல் கவி

தோற்றது போ !

Posted on Thursday, April 30, 2009 - 1 comments -

வில் போன்ற புருவங்கள்
இருபுறமும் உருளும் கோலி விழிகள்
கண்களை பற்றிக்கொள்ளும் நிறம்
கேட்டுக்கொண்டேயிருக்கச்சொல்லும் குரல்
அத்தனையையும் கவனித்துக்கொண்டிருக்கையில்
சட்டென்று சிரித்தாய் நீ
மொத்தத்தையும் தோற்கடித்தது உன்
கன்னக்குழி !There has been 1 Responses to “தோற்றது போ !”

  1. cheena (சீனா) says:

    கன்னக்குழியில் மயங்கிய காதலர்கள் பல பேர்

    நல்வாழ்த்துகள் காதல் கவி