உன்னை மறந்து விட்டதாக...(HEADING SENT BY ASHWINI.CHENNAI)


மறந்துவிட்டதாக
தொழியிடம்
சொல்கையில்
நினைந்துவிடுகிறேன்
மறந்து விட்டதை !
*************

ஹைக்கூ -33
ஆறு கால்களுடன்
நிமிர்ந்து நின்றது
லாரி
**********

ஹைக்கூ -32

விடுதலைக்குப் பின்
எரிக்கப்பட்டது
எரிவாயு

*********

ஹைக்கூ-31
விழித்திருந்தாள் அவள்
முத்தமிட்டான் அவன்
புகைப்படத்தில்

******

To vote in Tamilish Pls click below.Thank U.

ஹைக்கூ-30

யாருக்கும் தெரியாது அது
சொன்ன பின் இறந்தது
ரகசியம்**********

ஹைக்கூ-29


தலைக்கனத்தால்
தலையில் அடி
ஆணிக்கு

***********

உன்னை மறந்து விட்டதாக...

Posted on Saturday, January 30, 2010 - 1 comments -(HEADING SENT BY ASHWINI.CHENNAI)


மறந்துவிட்டதாக
தொழியிடம்
சொல்கையில்
நினைந்துவிடுகிறேன்
மறந்து விட்டதை !
*************

ஹைக்கூ -33

Posted on Thursday, January 28, 2010 - 1 comments -
ஆறு கால்களுடன்
நிமிர்ந்து நின்றது
லாரி
**********

ஹைக்கூ -32

Posted on Tuesday, January 26, 2010 - 2 comments -

விடுதலைக்குப் பின்
எரிக்கப்பட்டது
எரிவாயு

*********

ஹைக்கூ-31

Posted on Tuesday, January 12, 2010 - 3 comments -
விழித்திருந்தாள் அவள்
முத்தமிட்டான் அவன்
புகைப்படத்தில்

******

To vote in Tamilish Pls click below.Thank U.

ஹைக்கூ-30

Posted on Sunday, January 10, 2010 - 2 comments -

யாருக்கும் தெரியாது அது
சொன்ன பின் இறந்தது
ரகசியம்**********

ஹைக்கூ-29

Posted on Tuesday, January 5, 2010 - 4 comments -


தலைக்கனத்தால்
தலையில் அடி
ஆணிக்கு

***********