தென்றல் !

(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )

வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !

1 comments:

cheena (சீனா) said...

அருமை அருமை - கற்பனை வளம் - தெனறலுக்கு மட்டும் சிறப்பு அனுமதி

நல்வாழ்த்துகள் காதல் கவி

தென்றல் !

Posted on Saturday, May 2, 2009 - 1 comments -

(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )

வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !

There has been 1 Responses to “தென்றல் !”

  1. cheena (சீனா) says:

    அருமை அருமை - கற்பனை வளம் - தெனறலுக்கு மட்டும் சிறப்பு அனுமதி

    நல்வாழ்த்துகள் காதல் கவி