கண்ணிமைக்காமல்

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

1 comments:

cheena (சீனா) said...

கரடி என்ன செய்யும் - இவர்களுக்குஅல்ல அல்ல இவனுக்கு நல்ல புத்தி கொடு என கடவுளிடம் வேண்டும்

நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள் காதல் கவி

கண்ணிமைக்காமல்

Posted on Saturday, November 14, 2009 - 1 comments -

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

There has been 1 Responses to “கண்ணிமைக்காமல்”

  1. cheena (சீனா) says:

    கரடி என்ன செய்யும் - இவர்களுக்குஅல்ல அல்ல இவனுக்கு நல்ல புத்தி கொடு என கடவுளிடம் வேண்டும்

    நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள் காதல் கவி