வால் விண்மீன் !

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

4 comments:

வானம்பாடிகள் said...

கவிதைகள் அழகு. followers ஏன் போடவில்லை? வர்ட் வெரிஃபிகேஷன் எடுத்து விடுங்கோ. பின்னூட்டம் போடாம போய் விடுவார்கள். திரட்டிகளில் பதியுங்கள். எல்லாக் கவிதையும் படிப்பேன்.

தியாவின் பேனா said...

அருமையான கவிதைகள் வாழ்த்துகள்

அன்புடன் மலிக்கா said...

அருமையாக இருக்கிறது அழகுக்கவியும் அன்புக்குழந்தையும்..

http://niroodai.blogspot.com

cheena (சீனா) said...

அன்பின் காதல் கவி

அருமை அருமை - அமித்துச் செல்லத்திற்கு வைத்த பொட்டு வாலை நீட்டி விளையாடுகிறதா ??

நல்வாழ்த்துகள்

வால் விண்மீன் !

Posted on Saturday, November 21, 2009 - 4 comments -

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

There has been 4 Responses to 'வால் விண்மீன் !' so far

 1. வானம்பாடிகள் says:

  கவிதைகள் அழகு. followers ஏன் போடவில்லை? வர்ட் வெரிஃபிகேஷன் எடுத்து விடுங்கோ. பின்னூட்டம் போடாம போய் விடுவார்கள். திரட்டிகளில் பதியுங்கள். எல்லாக் கவிதையும் படிப்பேன்.

 2. தியாவின் பேனா says:

  அருமையான கவிதைகள் வாழ்த்துகள்

 3. அன்புடன் மலிக்கா says:

  அருமையாக இருக்கிறது அழகுக்கவியும் அன்புக்குழந்தையும்..

  http://niroodai.blogspot.com

 4. cheena (சீனா) says:

  அன்பின் காதல் கவி

  அருமை அருமை - அமித்துச் செல்லத்திற்கு வைத்த பொட்டு வாலை நீட்டி விளையாடுகிறதா ??

  நல்வாழ்த்துகள்