சந்திக்க ஏன் மறுத்தாய் ?
விழி காண
விரும்பினேன்
விடை தெரியவில்லை
விரித்துவிட்டாள்! கையை..
விம்முகிறது இதயம் !
விழி நீரோடு!
***********
வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

1 comments:

cheena (சீனா) said...

காதலின் - நட்பின் தோல்வி - அருமைக் கவிதை
நல்வாழ்த்துகள் காதல் கவி

சந்திக்க ஏன் மறுத்தாய் ?

Posted on Tuesday, October 7, 2008 - 1 comments -
விழி காண
விரும்பினேன்
விடை தெரியவில்லை
விரித்துவிட்டாள்! கையை..
விம்முகிறது இதயம் !
விழி நீரோடு!
***********
வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

There has been 1 Responses to “சந்திக்க ஏன் மறுத்தாய் ?”

  1. cheena (சீனா) says:

    காதலின் - நட்பின் தோல்வி - அருமைக் கவிதை
    நல்வாழ்த்துகள் காதல் கவி